ஒவ்வொரு ஜாதிக்கும் சங்கம் தேவை.. மதுரை ஆதீனம்
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி:
ஜாதியை ஒழிக்க யாராலும் முடியாது. ஒவ்வொரு ஜாதிக்காரர்களும் சங்கம் அமைக்கவேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் எழுதிய புத்தக வெளியீட்டுவிழா காரைக்குடியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு புத்தகத்தை மதுரை ஆதீனம்வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில், ஜாதிகளை ஒழிப்பது இயலாத காரியம்.யாராலும் அது முடியாது.
ஒவ்வொரு ஜாதிக்காரர்களும் சங்கம் துவங்க வேண்டும். மாவட்டம் தோறும்ஒவ்வொரு ஜாதிக்கும் தொழிற்சாலை இருக்க வேண்டும். அங்கு அந்த ஜாதிக்காரர்கள்மட்டுமே பணியில் சேர்க்கப்பட வேண்டும். இதற்காக தங்களது ஜாதிக்காரர்களிடம்இவர்கள் நிதி வசூலிக்கலாம்.
இப்படிச் செய்தால் அரசிடம் வேலையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கத்தேவையில்லை என்றார் ஆதீனம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications