ராமேஸ்வரத்திலிருந்து 10 அமெரிக்கர்கள் வெளியேற்றம்
மதுரை:
ராமேஸ்வரத்தில், விசாக் காலம் முடிந்தும் கூட சட்டத்திற்குப் புறம்பாக குடியிருந்து வந்த அமெரிக்கர்கள்ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
சென்னை வந்து அங்கிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
ராமேஸ்வரம் மெய்யம்புலி கிராமத்திற்கு அருகில் உள்ள தொண்டு நிறுவனமான தேவ சபையில் அமெரிக்காவைச்சேர்ந்த 10 பேர் தங்கியிருந்தனர். சுற்றுலா விசாவில் வந்த இவர்கள் ஆறுமாத காலமாகியும் தொடர்ந்துஇந்தியாவில் தங்குவதற்கான விசாவை புது பிக்கவில்லை.
இதனால் இந்த பத்து பேரையும் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உள்துறை அமைச்சகம் உத்திரவிட்டது.அதன் அடிப்படையில் ஞாயிற்றுக் கிழமை 10 பேரும் தேவசபையில் இருந்து வெளியேறினார்கள்.
அவர்களில் ஒருவரான மைக்கேல் ஜோசப் கூறுகையில், அரசின் உத்தரவை ஏற்று நாங்கள் வெளியேறுகிறோம்.அமெரிக்காவுக்கு செல்லும் நாங்கள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வருவோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications