தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியா, மியான்மர் ஒப்பந்தம்
டெல்லி:
இந்தியாவும், மியான்மரும் இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் செயல் பட்டு வரும்தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன.
இந்திய, மியான்மர் இடையிலான 1.643 கிலோ மீட்டர் எல்லைப் பகுதியில்,செயல்பட்டு வரும் தீவிரவாதிகளின் செயல்பாடுகள்ை தவிர்ப்பதன் மூலம் இருநாட்டுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் பலப்படும்
இதைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளும், தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காகபாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளன.
மியான்மர் ராணுவத்தில் இரண்டாவது தலைமைப் பதவியை வகிப்பவரும், மியான்மர்ஆளும் கட்சியின் துணைத் தலைவருமான ஜெனரல் மாயுங் அயீ ஒரு வார பயணமாகஇந்தியா வந்திருந்தார்
அப்போது அவருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிற்கும்இடையே நடந்த பேச்சு வார்த்தையின் போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், இந்தியஎல்லையைக் கடந்து ஊடுறுவும் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மியான்மர் அக்கறைகாட்டுவதை பாராட்டினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளைபலப்படுத்திக் கொள்ள இந்தியா விரும்புகிறது என்றும் ஜஸ்வந்த் சிங் தெரிவித்ததாகஅவர் கூறினார்.
ஜஸ்வந்த் சிங்கும், அயீயும் இரு நாடுகளுக்கு இடையேயான தரை வழிப்பாதையைபலப்படுததுவது குறித்த கட்டுமானப் பணிகளை எவ்வாறு சீரமைப்பது என்பதுகுறித்தும் விவாதித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications