சீன சுரங்க வெடிவிபத்தில் 16 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்:
சீனாவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெடி விபத்துஏற்பட்டதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
கிழக்கு யூனான் மாகாணத்தில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் கடந்தவியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த 16 பேருடைய உடல்களும் அடுத்த நாள் அப்புறப்படுத்தப்பட்டன. வெடிவிபத்துக்கான காரணம் தெரியவில்லை.
சீனாவில் ஆண்டுதோறும், 10,000 சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்க விபத்தில்இறக்கின்றனர் என்று அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதிக வேலைப் பளு,பாதுகாப்பு குறைவு போன்றவையே இந்த விபத்துக்களுக்குக் காரணம். கடந்தசெப்டம்பர் 27-ம் தேதி, குய்ஸோ என்ற இடத்தில், நடந்த சுரங்க வெடிவிபத்தில், 162தொழிலாளர்கள் இறந்தனர்.
சீனாவில் அங்கீகாரம் பெறாமல், நூற்றுக்கும் மேற்பட்ட சுரங்கங்கள் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications