ஈரோட்டில் ஒரு வித்தியாசமான கொள்ளை
ஈரோடு:
ஈரோட்டில் வித்தியாசமான முறையில், ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
ஈரோடு பகுதிகளில் தற்போது வீடுகளில் நூதன முறையில் கொள்ளையடிக்கும்முயற்சிகள் "வெற்றிகரமாக நடந்து வருகின்றன. இந்தக் கொள்ளை முயற்சியில்பல்வேறு யுக்திகளைக் கொள்ளையர்கள் பயன்படுத்துவதால் பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு டீச்சர் காலனியைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவரது மனைவி ரங்கநாயகி.பச்சியப்பன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவரது மகன் கார்த்திக்மற்றும் மருமகள் ரங்கநாயகி ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிகாலையில் ஒரு கும்பல், பச்சியப்பனின் வீட்டிற்குள் ஜன்னல்வழியாகச் செல்ல முயற்சி மேற்கொண்டது. ஜன்னல் கம்பிகளை அறுத்து அதில் ஒருசிறுவனை முதலில் அனுப்பினர். அந்த சிறுவன் உள்ளே சென்று உள்புறமாக இருந்ததாழ்ப்பாளைத் திறந்தான்.
பின்னர், வெளியில் நின்றிருந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்தது.சிறுவன் வெளியேறியவுடன், அறையில் இருந்த நான்கு பேரையும் கயிற்றினால் கட்டிப்போட்டனர். பின்னர், அவர்களை மிரட்டி, ரங்கநாயகியின் கழுத்தில் இருந்த 25 பவுன்நகை மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை, ரூ. 20,000 ரொக்கம்ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.
இந்த வித்தியாசமான கொள்ளை குறித்து போலீசில் பச்சியப்பன் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்களைத் தேடிவருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இதே போன்று ஜன்னல் வழியாக நுழைந்து ஜவுளிவியாபாரியின் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications