ஒரே நாளில் சாவைச் சந்தித்த பெண் சிசு
ஈரோடு:
ஈரோட்டில் திங்கள்கிழமை பெண் சிசுக் கொலை நடந்துள்ளது. பிறந்து ஒரு நாளே ஆன ஒரு பெண் சிசுவைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச்சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் சிசுக்கள் கொல்லப்படுவது அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. தற்போது இந்த அவலம் ஈரோட்டில் நடந்துள்ளது.
ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் திங்களன்று காலையில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை ஒன்று இறந்து கிடப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.
குப்பைத் தொட்டியில் இருந்த இந்த பெண் சிசு மதியம் 12 மணி வரை அகற்றப்படமலேயே இருந்தது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து சிசுவைப் பார்வையிட்டனர்.
பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில் இந்தக் குழந்தை கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications