கைதிகளின் அறையிலிருந்து பயங்கர பொருட்கள் பறிமுதல்
கோவை:
கோவை மத்திய சிறையில் அல் உம்மா தீவிரவாதிகளின் அறைகளில் சமயலுக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமண்ணெண்ணெய் உட்பட காய்கறி மற்றும் சிகரெட் லைட்டர்கள் ஆகியவற்றைப் போலீசார் திடீர் சோதனை நடத்திக்கைப்பற்றினர்.
சென்னையில் நடந்த சிறைக் கலவரத்திற்குப் பின் தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன. கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 168 அல் உம்மாகைதிகள்அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை சிறையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பிளேட்டுகளால் செய்யப்பட்டகத்திகளைப் போலீசார் கைப்பற்றினர். இதனால் அடிக்கடி கோவை சிறையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தாலும்திங்களன்று நடந்த சோதனையில் சிறையில் அல் உம்மா தீவிரவாதிகள் சமையலுக்குப் பயன்படுத்தி வந்த நான்குமண்ணெண்ணெய் ஸ்டவ்கள், மண்ணெண்ணெய் பாக்கெட்டுகள், கிரிக்கெட் மட்டைகள், உள்ளிட்ட ஏராளமான பொருட்களைக்கைப்பற்றினர்.
மேலும் உடற்பயிற்சிக்காக கான்க்ரீட் தூணைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கர்லாக் கட்டைகள் பிளாஸ்டிக் பேப்பர்களால் ஆனகூடைப் பந்து, புட்பால், ரேசர் பிளேடுகள், கயிறு ஆகியவை உள்ளிட்ட ரொக்கப்பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
அதிகாலையில் துவங்கிய இந்த அதிரடி சோதனை காலை 9 மணி வரை நீடித்தது. சிறை விதி முறைகளை மீறி எப்படி இந்தப்பொருட்கள் வந்தன என்பது குறித்து போலீசாரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு மிக்க சிறைக்குள்ளேயே பொருட்கள் வந்த விதம் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications