வீரப்பனைச் சந்தித்த தூதர் தி.க.விலிருந்து விலகினார்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க பழ. நெடுமாறனுடன் காட்டுக்குச் சென்ற மேட்டூர்நகர திராவிடர் கழக செயலாளர் கொளத்தூர் மணி, திராவிடர் கழகத்திலிருந்து விலகிவிட்டார்.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் கே.வீரமணியின் உத்தரவையடுத்து அவர்அமைப்பிலிருந்து விலகி விட்டார்.
இதுதொடர்பாக வீரமணி வெளியிட்ட அறிக்கை: காட்டுக்குள் போக வேண்டாம்என்று நான் பிறப்பித்த உத்தரவையும் மீறி கொளத்தூர் மணி காட்டுக்குப் போனதால்,அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தேன்.இதையடுத்து தனது பதவியை மணி ராஜினாமா செய்து விட்டார். அமைப்பிலிருந்தும்விலகுவதாக தெரிவித்துள்ளார்.
நெடுமாறனுடன் காட்டுக்குப் போகப் போவதாக கொளத்தூர் மணி என்னிடம்தெரிவித்திருந்தார்.ஆனால் வீரப்பனுக்கும், விடுதலைப் புலிகள் மற்றும் சிலதீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டி அதற்கு அனுமதி மறுத்தேன்.
ஆனால் எனது மறுப்பையும் மீறி, மணி, காட்டுக்குப் போனார். இது திராவிடர்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கையை மீறிய செயலாகும்.
இதையடுத்து தனது விலகல் கடிதத்தை கொளத்தூர் மணி கொடுத்துள்ளார் என்றுவீரமணி தெரிவித்திருந்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications