கர்நாடக அதிரடிப்படையில் மீண்டும் சங்கர் பித்ரி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
வீரப்பனை பிடிக்க நியமிக்கப்பட்டுள்ள கர்நாடக அதிரடிப்படையின் பலம்அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிரடிப்படையின் முன்னாள் தலைவர் சங்கர் பித்ரி மீண்டும் அதிரடிப்படைக்குஅழைக்கப்பட்டுள்ளார். இவருடன் டி.ஐ.ஜி. கெம்பையாவும் அதிரடிப்படையில்சேர்ந்துள்ளார். இவர்கள் தவிர, தற்போதைய அதிரடிப்படைத் தலைவர் ஹர்ஷவர்த்தனராஜு அப்படியே நீடிக்கிறார்.
சாங்க்லியானா தலைமையில் இவர்கள் செயல்படுவார்கள். தமிழக அதிரடிப்படையில்கூடுதலாக பல அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், அதே போல கர்நாடகத் தரப்பிலும்கூடுதல் பலம் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சங்கர் பித்ரி முன்பு அதிரடிப்படைத் தலைவராக இருந்தபோது, வீரப்பன் நடவடிக்கைஓரளவு குறைய முக்கியக் காரணமாக இருந்தார். வீரப்பனின் பலத்தைக்குறைத்தவர்களில் முக்கியமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications