லஞ்சப் பேயை விரட்ட ஒரு போராட்டம்
தென்காசி:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிரசவம் பார்ப்பதற்காக அரசு பெண் டாக்டர் ரூ 5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கர்ப்பிணிப் பெண் ஒருவர் நூதனப்போராட்டத்தில் குதித்துள்ளார்.
அம்பாசமுத்திரத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி தனலட்சுமி. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முருகன் இறந்து விட்டார்.
இதனால் தனலட்சுமி அம்பாசமுத்திரத்தை விட்டு தென்காசிக்குக் குடியேறினார். நிறைமாத கர்ப்பிணியான தனலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுதென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர் உலகம்மாள் சிகிச்சை அளித்தார். நல்ல முறையில் பிரசவம் பார்க்க வேண்டுமானால்ரூ 5 ஆயிரம் தர வேண்டும் என்று டாக்டர் உலகம்மாள், தனலட்சுமியிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
கணவனை இழந்த தனலட்சுமியால் பணம் தர முடியவில்லை. இதனால் பிரசவம் பார்க்க வேண்டாம் என்று கூறி விட்டு வெளியே வந்து விட்டார். ஊரைகூட்டி நடந்ததைச் சொன்னார். இதையடுத்து ஊர்க்காரர்கள் அனைவரும் அரசு மருத்துவமனை முன்பு கூடினர். அவர்கள் கையில் வேப்பிலையுடன் லஞ்சப் பேயைவிரட்டியடிப்போம் என்று கோஷம் போட்டனர். தனலட்சுமிக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications