ஜம்மு அருகே 4 பேர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
ஜம்மு--காஷ்மீர் மாநிலம் பானிஹால் என்ற இடத்தில், அடையாளம் தெரியாத சிலர்சரமாரியாக சுட்டதில் நான்கு பேர் இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்தசம்பவம் நடந்தது. ஷெர் பீபி மற்றும் லெஹார்பூரி ஆகிய இடங்களுக்கு இடையே,ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த நான்கு பஸ்களை துப்பாக்கிமுனையில் சிலர் நிறுத்தினர்.
பின்னர், பஸ்சில் ஏறிக் கொள்ளையடிக்க முயன்றனர். சில பயணிகள் அதற்கு எதிர்ப்புதெரிவிக்கவே, கண்மூடித்தனமாக அவர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டனர். இதில்நான்கு பேர் அங்கேயே இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர். பின்னர் அக்கும்பல்தப்பியது.
துப்பாக்கிகளுடன் வந்தவர்கள் சாலையோர வழிப்பறிக் கொள்ளையர்களாகஇருக்கலாம் என்று கருதப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications