ஜெ. வழக்குகளை விரைவில் முடிக்க ஆர்.எம்.வீ. கோரிக்கை
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரித்துறை வழக்குகள்,சி.பி.ஐ. மற்றும் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவின் கீழ் தொடரப்பட்டுள்ளவழக்குகளின் விசாரணையை விரைவில் முடித்து தண்டனை வழங்க வேண்டும் என்றுஎம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் மத்திய அரசுக்குக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 27-ம் தேதி மாநிலம் முழுவதிலும்மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அமைதியானமுறையில் தர்ணாப் போராட்டம் நடத்தப்படும்.
சி.பி.ஐ, பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் வருமான வரித்துறைஅதிகாரிகள் இதுவரை ஜெயலலிதா தொடர்பான வழக்குகளில் நடத்தியவிசாரணையில், பல கோடி அரசுச் சொத்துக்களை ஜெயலலிதா சுரண்டியிருப்பதுதெரிய வந்துள்ளது. இதுதவிர வெளிநாட்டு பண மோசடியிலும் அவர் ஈடுபட்டிருப்பதுதெரிய வந்துள்ளது.
ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக 24 வழக்குகள்தொடரப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் விரைவில் விசாரணை முடிந்து தண்டனைஅளிக்கப்பட வேண்டும் என்று ஆர்.எம்.வீரப்பன் கூறியிருந்தார்.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications