பிரபாகரன் பிறந்த நாளில் கொளத்தூரில் மாநாடு
சேலம்:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளன்று தி.க. விலிருந்துநீக்கப்பட்ட கொளத்தூர் மணி, மனித உரிமைக் கமிஷனைக் கண்டித்து மாநாடுநடத்துகிறார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பில் பங்கு கொண்ட கொளத்தூர் மணி, தி.கவில் இருந்துவந்தார். வீரப்பனைச் சந்திக்கச் சென்றதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என்று இயக்க பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியிருந்தார். இதையடுத்துதி.கவிலிருந்து கொளத்தூர் மணி விலகினார்.
தற்போது மணியின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு மனித உரிமைக் கமிஷனுக்குஎதிராக மாநாடு நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த மாநாடு பிரபாகரனின் பிறந்தநாளான நவம்பர் 26ம் தேதி கொளத்தூரில் நடக்கவுள்ளது.
அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் கொளத்தூர் மணியால்,திருச்சியில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாது. எனவே, தி.க விலிருக்கும்தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்ட முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாகஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தி.க பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.இதில் கலந்து கொள்ள தமிழ் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த நெடுமாறனை அழைக்கவும்முடிவு செய்துள்ளார்.
மாநாட்டில், வீரப்பனை பிடிக்க நியமிக்கப்பட்ட அதிரடிப்படை வீரர்களால்பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை பாதுகாக்கத் தவறியதாக மனித உரிமைக்கமிஷனைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications