பெட்ரோல் விலையும் குறைக்கப்பட வேண்டும் ..ஜெ.
சென்னை:
சமையல் எரிவாயு (எல்.பி.ஜி. கேஸ்) மற்றும் மண்ணெண்ணை விலையை மட்டும்குறைத்தால் போதாது, பெட்ரோலியப் பொருட்களின் விலையையும் மத்திய அரசுகுறைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கேஸ் விலை குறைப்பு தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
கேஸ் விலைக் குறைப்பு வரவேற்புக்குரியதே. இருப்பினும் காஸ் சிலிண்டர் விலைமுதலில் ரூ. 40 ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல, மண்ணெண்ணை விலைலிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டது. பின்னர் இதை காஸ் ரூ. 10 ஆகவும்,மண்ணெண்ணை விலை ரூ. 1 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கண்துடைப்புநடவடிக்கையே.
ஏற்றப்பட்ட விலையைக் குறைக்க அதிமுக நடத்திய போராட்டத்திற்குக் கிடைத்தவெற்றியே இந்த விலைக் குறைப்பு.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வையும் மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications