அதிரடிப்படை நடவடிக்கை: நெடுமாறன் வருத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சந்தன வீரப்பனையும், அவரோடு காட்டில் உள்ள தமிழ்த் தீவிரவாதிகளையும் வேட்டையாட அதிரடிப்படை நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருப்பதுவருத்தமளிக்கிறது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் கூறியுள்ளார்.
காட்டுக்கு தூது சென்று வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை மீட்டு வந்த குழுவின் தலைவரும், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவருமான நெடுமாறன்இதுகுறித்துக் கூறுகையில், இருமாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல்களால் இப்படிப்பட்ட ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைக் கமிஷன் உத்தரவின் அடிப்படையில், அதிரடிப்படையினரால் ஆதிவாசிகளுக்கு ஏற்பட்ட கொடுமைகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளசதாசிவம் கமிஷன், தனது விசாரணையை மீண்டும் துவக்க உள்ள நிலையில், அதே அதிரடிப்படையை மீண்டும் காட்டுக்கு அனுப்புவது வருத்தமளிக்கிறது என்றுகூறியுள்ளார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications