ஜாதியை மாற்றியதாக திமுக எம்.எல்.ஏ. மீது புகார்
ஈரோடு:
தாராபுரம் எம்.எல்.ஏ., ஜாதியை மாற்றிச் சான்றிதழ் பெற்றுள்ளார், அவர்தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாராபுரம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றவர் தி.மு.கவைச்சேர்ந்த எம்.எல்.ஏ சரஸ்வதி. இவர் வேட்டுவக் கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர்என்றும், ஆனால், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் எனச் சான்றிதழ் பெற்றுள்ளார்எனவும் கோபி எம்.பி. காளியப்பன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த வி. டி மனோகர்ஆகியார் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
சரஸ்வதி, ஜாதியை மாற்றிச் சான்றிதழ் பெற்றதாக ஏற்கனவே உயர்நீதிமன்றத்திலும்வழக்கு உள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போதுகூறப்பட்டுள்ள புகாரின் பேரில் விசாரணை நடத்துமாறு மாவட்ட கலெக்டர்கருத்தையா பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி மாணிக்க வாசகம் விசாரணையைத்துவக்கியுள்ளார்.
வி.டி மனோகரன் அளித்துள்ள புகாரில், வேட்டுவக் கவுண்டர் என்பதற்கானஆதாரத்தை அளித்துள்ளார். எம்.எல்.ஏ. சரஸ்வதியின் சகோதரர் திருமணஅழைப்பிதழில் வேட்டுக் கவுண்டர் என்று ஜாதிப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதும்ஆதரமாகக் காண்பித்துள்ளார்.
மேலும், சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது அவரது பெயர் சரசு என்றபெயரே இருந்துள்ளது. அவரது பள்ளிச் சான்றிதழில் உள்ள பெயரை எவ்வித அரசுஅறிவிப்போ, முறையாக பெயர் மற்றமோ கொடுக்காமல் சரஸ்வதி என மாற்றிக்கொண்டுள்ளார் என புகாரில் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications