தொடர் மழையில் நனைகிறது தஞ்சை
தஞ்சாவூர்:
மேட்டூர் அணை மற்றும் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாகநல்ல மழை பெய்து வருகிறது.
தொடர் மழையையடுத்து மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதுநிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அணையில் 112.12 அடி நீர் இருப்பு உள்ளது.அணைக்கு விநாடிக்கு 8768 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
கன மழை காரணமாக அதிராம்பட்டினம் கிராமம் மற்றும் பெரியகோட்டை ஆகியஇடங்களில் இரு இடங்களில் அணைக்கு வரும் கால்வாய்களில் பிளவு ஏற்பட்டுள்ளது.இதை சரி செய்யும் பணிகளில் பொதுப் பணித்துறை பொறியாளர்கள்ஈடுபட்டுள்ளனர்.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள வயல்கள் பல நீரில் மூழ்கியுள்ளன. கிணறுகளில் நீர்நிரம்பி வழிகிறது. அதிராம்பட்டினம் பகுதிகளில் பல வீடுகளின் சுவர்கள்விரிசலுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் முழுவதிலும் நல்ல மழைபெய்து வருகிறது. நாகப்பட்டனம், வேதாரண்யம் கடற் பகுதிகளில் அதிக அலைகள்இருப்பதாகவும், கடல் கொந்தளிப்பும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம்அறிவுறுத்தியுள்ளது.
யு.என்.ஐ.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications