தமிழ்த் தீவிரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு அலுவலகங்களில் மலிந்து கிடக்கும் ஊழல்களை தடுத்து நிறுத்தாவிடில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்,நீதிமன்றம், ரயில்வே நிலையங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று திண்டிவனம் ரயில்வே ஸ்டேஷன்மாஸ்டருக்கு தமிழர் விடுதலைப் படையினர் மொட்டைக்கடிதம் மூலம் புதன்கிழமை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு வந்துள்ள, கடிதம் போஸ்ட்கார்டில் எழுதப்பட்டுள்ளது. அதில் திண்டிவனம் அருகே, அரசு ஊழியர்கள் அதிக அளவு லஞ்சம் வாங்குகிறார்கள்.
இது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம், ரயில்வே நிலையம் மற்றும் நீதிமன்றவளாகங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications