பருத்தி மீதான இறக்குமதி வரியைக் குறைக்கக் கோரிக்கை
கோவை:
இறக்குமதி செய்யப்படும் பருத்தி மீதான 5.5 சதவீத வரியை விலக்கிக் கொள்ள வேண்டும் என தென்னிந்தியமில்கள் சங்கம் (சைமா) வேண்டுகோள் விடுத்துள்ளது.
சைமா சங்கத் தலைவர் மாணிக்கம் ராமசாமி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வழக்கமாக பருத்தி அறுவடை காலங்களில் பருத்தியின் விலை மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் இந்தஆண்டு அறுவடை ஆரம்பத்திலேயே 15 சதவீதம் பருத்தி விலை உயர்வு இருந்து வருகிறது.
மேலும் டாலர் விலை உயர்வாலும், இந்தியப் பண மதிப்பு குறைந்துள்ளதாலும், இறக்குமதி மதிப்புஅதிகமாகியுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி பருத்தி மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி 5.5 சதவீதத்தைஅரசு வாபஸ் பெற வேண்டும்.
சர்வதேச அளவிலும் பருத்தியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே மில்களின் நலன்கருதி அரசு இந்தமுடிவை மேற்கொள்ள வேண்டும்.
பருத்தி வாங்கவே ஒவ்வொரு மில்லும் மொத்த செலவில் சுமார் 60 சதவீதத்தைப் பயன்படுத்துகின்றன. இதனால்,மில்கள் பாதிப்படைந்து வருகின்றன. எனவே மில்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications