இந்தியா- ஜிம்பாப்வே இரண்டாவது டெஸ்ட துவங்கியது
Subscribe to Oneindia Tamil
நாக்பூர்:
இந்தியாவிற்கும், ஜிம்பாவிற்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சனிக்கிழமையன்று நாக்பூரில் நடக்கிறது.
இரண்டு டெஸ்ட கொண்ட இந்த தொடரின் இறுதி போட்டி இதுவாகும். பரபரப்பான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாஜிம்பாப்வேயை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த டெஸ்ட் போட்டியை வென்று தொடரை சமன் செய்ய ஜிம்பாப்வேகடுமயாைக போராடும். அதே சமயம் இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்று வெல்ல வேண்டும் என்றநோக்கத்தில் இந்தியாவும் போராடும். இதனால் இந்த போட்டி விறுவிறுப்பாக அமையும்.
இந்திய அணியில் லஷ்மணுக்கு பதிலாக ஜாஹீர்கானும், முரளி கார்த்திக்கிற்கு பதிலாக சரண்தீப் சிங்கும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
ஜிம்பாப்வே தரப்பில் பால் ஸ்டாங்குக்கு பதிலாக வில்லியோனும், எச்.ஸ்டாராங்குக்கு பதிலாக காலாவும் களமிறங்குகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications