ஓடும் ரயிலில் ஒரு "குவா குவா
சென்னை:
சென்னையில் ஓடும் ரயிலில் ஒரு பெண்ணுக்கு பிரசவமாகி ஆண் குழந்தை பிறந்தது.
சென்னைக்கு அருகே இருக்கும் தாம்பரம், சோலையூரில் வசித்து வருபவர் தண்டபாணி. இவரது மனைவி குப்பம்மாள் (25),நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு இரண்டு நாட்களில் பிரசவமாகி விடும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
இதனால் அவரை எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்க அவரது உறவினர்கள் ரயில் மூலம் அழைத்துச்சென்றனர். ரயில் நுங்கம்பாக்கம், எழும்பூருக்கு இடையே சென்று கொண்டிருந்த போது குப்பம்மாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.அவர் பெண்களுக்கான தனி பெட்டியில் சென்று கொண்டிருந்ததால் பெண்களும், குப்பம்மாளின் உறவினரும் சேர்ந்து பிரசவம்பார்த்தனர். குப்பம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
எழும்பூர் ரயில் நிலையம் வந்ததும் குப்பம்மாள் ஆம்புலன்ஸ் மூலம் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications