துப்பாக்கி பக்தன் வீரப்பன்
தூத்துக்குடி:
வீரப்பன் துப்பாக்கிகளுக்கு சூடம் காட்டி வழிபடுவார் என அவருடன் தங்கி இருந்த தீவிரவாதி தெரிவித்துள்ளார்.
குள்ளஞ்சாவடி காவல் நிலையம் தாக்கப்ட்டது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் சிவகங்கையில் பசுபதி என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டு நானும், நடராஜன்,பீட்டர் பொன்னி வளவன் ஆகியோர்தூத்துக்குடி வந்து ஏப்ரல் மாதம் 8-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் குண்டு வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டோம்.
அதன் பின்பு வீரப்பனுடன் கடந்த ஜுன் மாதம் தொடர்பு ஏற்பட்டது. மைசூர் தாளவாடி வழியாக அவர் இருந்த காட்டுக்குசென்றோம். அப்போது அவருடன 15 பேர் இருந்தனர். அவருடன் இருக்கும் போது தினமும் பல இடங்களுக்கு அழைத்துச்செல்வார். தினமும் காலையும் மாலையும் அவர் வைத்திருக்கும் எஸ்.எல்.ஆர்303 துப்பாக்கிக்கு சூடம் காட்டி வழிபடுவார்.
என் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நான் அவரை விட்டு விட்டு வந்துவிட்டேன் என அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications