அதிரடிப்படையினர் கூடாரத்தில் யானைகள் அட்டகாசம்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
சத்தியமங்கலம் வனப்பகுதியில் தங்கியிருக்கும் அதிரடிப்படை வீரர்களின் கூடாரத்தை யானைகள் முற்றுகையிட்டன. இந்த யானைகளை காட்டுவாசிகளின்உதவியுடன் அதிரடிப் படையினர் விரட்டியடித்தனர்.
சத்திய வனப்பகுதியில், வடவள்ளி என்ற இடத்திற்கு அருகில் உள்ள பங்களா மேட்டில் கூடாரம் அமைத்து அதிரடிப் படையினர் தங்கியுள்ளனர்.
அங்கு 5 யானைகள் திங்கள்கிழமை, அதிரடிப்படையினர் கூடாரத்தை நெருங்கின. இதை அறிந்த சோளர் இன காட்டு வாசி மக்கள், தகர டப்பாக்களைத்தட்டினர்.
அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த அதிரடிப் படையினரும் சத்தம் போட்டு யானையை விரட்டினர். காட்டுக்குள் சென்றுள்ள அதிரடிப்படையினர், இதுபோன்ற புது அனுபவங்களை பெற உள்ளனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications