வீரப்பனை பிடிக்க மத்திய அரசு உதவி: கிருஷ்ணா தகவல்
டெல்லி:
சந்தன மரக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளது என கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
சந்தன மரக் கடத்தல் வீரப்பனை பிடிக்க மத்திய அரசின் உதவியைக் கோருவதற்காக கர்நாடக முதல்வர் டெல்லி சென்றிருந்தார். இது குறித்து உள்துறைஅமைச்சர் அத்வானியிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்தாவது:
வீரப்பனை பிடிப்பதில் தமிழக, கர்நாடக அரசுகள் உறுதியுடன் செயல்படும். வீரப்பனை பிடிக்க மத்திய அரசின் உதவியை கேட்டிருக்கிறேன்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அத்வானியுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். அவரும் வீரப்பனை பிடிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும்செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
இரு மாநிலத்தைச் சேர்ந்த அதிரடிப் படை வீரர்கள் வீரப்பனை பிடிக்கும் பணியில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளனர். இது போல் இக்கட்டான சமயங்களைசமாளிக்க தேசிய செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.
கடத்தல் தொடர்பான விவகாரங்களில் கர்நாடக அரசு மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும். இப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேலும்விவரங்கள் எதுவும் கூற இயலாது என அவர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications