இலங்கை: கண்ணி வெடியில் பஸ் சிக்கி 7 பேர் பலி
கொழும்பு:
இலங்கையில் அனுராதபுரா பகுதியில், சென்று கொண்டிருந்த பஸ் கண்ணி வெடியில் சிக்கியதில் 7 பேர் சம்பவஇடத்திலேயே கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் பள்ளிக் குழந்தைகள்.
அனுராதபுரா அருகே தன்வேலா பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணிக்கு பஸ் கண்ணி வெடியில்சிக்கியுள்ளது எனத் தெரிய வந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் அனுராதபுரா மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளனர். அனுராதபுரா தலைநகர் கொழும்பிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், இனப்பிரச்சனைக்குத்தீர்வு காண எந்த வித நிபந்தனையுமின்றி இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அறிவித்த சிலமணி நேரங்களில் இந்தக் கண்ணி வெடித் தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
நிபந்தனையற்ற பேச்சு நடத்த பிரபாகரன் தயார்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications