கால்பந்தாட்ட லீக் போட்டிகளை புறக்கணிக்க வீரர்கள் முடிவு
பெங்களூர்:
தேசிய பந்தாட்ட லீக் போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை என முன்னணி கால்பந்தாட்ட அணிகளின்கிளப்பகள் அறிவித்துள்ளன.
அகில இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பின் மீது முன்னணி கால்பந்தாட்ட கிளப்புகள் மற்றும் ஸ்பான்சர்நிறுவனங்கள் அதிருப்தி கொண்டிருந்தன.
இதன் காரணமாக இந்த அமைப்புகள் இந்தியன் பிரிமியர் கால்பந்தாட்ட சங்கம் என்ற பெயரில் புது அமைப்பைதுவக்கியுள்ளனர். இதற்கு விஜய் மல்லையா தலைவராக உள்ளார்.
இந்த சங்கத்திற்கு 9 முன்னணி கிளப்புகளின் ஆதரவு உள்ளது. தங்கள் கோரிக்கையை இந்திய கால்பந்தாட்டகூட்டமைப்பு ஏற்காவிட்டால் கால்பந்தாட்ட லீக் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என இந்த புதிய சங்கம்அறிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் 10-ம் தேதி தேசிய கால்பந்தாட்ட லீக் போட்டிகள் துவங்கவுள்ளன. இதில் 12 அணிகள்விளையாடும். ஆனால் 9 அணிகள் இதில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளதால் லீக் போட்டிகள் நடப்பதுகேள்விக் குறியாக உள்ளது.
அகில இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பிற்கு இணையான புது சங்கம் ஆரம்பித்துள்ள இந்த அணிகள்தாங்களாகவே கால்பந்தாட்ட போட்டிகளை நடத்த முடிவு எடுத்துள்ளன.
இந்த கிளப்புகளின் எந்த வீரரும் இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பு நடத்தும் ாட்டிகளில் விளையாடமாட்டார்கள் என தெரிவிக்கப்படுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications