அந்நியச் செலாவணி மோசடியில் 7 தனியார் தொலைக் காட்சி நிறுவனங்கள்
டெல்லி:
அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ஸீ தொலைக் காட்சி நிறுவனம் உள்பட 7 தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஷோ காஸ்நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் கூறியதாவது:
அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் தற்போது ஸூ தொலைக்காட்சி நிறுவனம்உள்பட 7 தொலைக்காட்சி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
மொத்தம் ரூபாய் 33 கோடி மோசடி நடந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தற்போது டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வு நிறுவனம் அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாததால் இது குறித்தான இதர விவரங்களைஇப்போதே கூற முடியாது.
மோசடி வழக்கு குறித்து வரும் டிசம்பர் 20 ம் தேதிக்குள் முழு விசாரணையையும் நடத்தி முடிக்கும் படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்றார் சின்ஹா.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications