மதுரை துணை மேயரைப் போலீஸ் தேடுகிறது
மதுரை:
மதுரையில் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான துணை மேயர் மிசா பாண்டியனைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை ஜெய்ஹிந்த் புரம் அருகே நிதி நிறுவனம் ஒன்றை ஜெகதீசன் என்பவர் நடத்தி வந்தார். இவருக்கும், மதுரை துணை மேயர் மிசா பாண்டியனுக்கும் இடையேமுன்விரோதம் இருந்து வந்ததாம்.
இதற்கிடையே, கடந்த அக்டோபர் 18 ம் தேதி ஜெகதீஷ் அடையாளம் தெரியாத கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது குறித்துப் போலீஸார்வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந் நிலையில் செல்வம் என்ற ரவுடி இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டது தொடர்பாக திருமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் தனது வாக்குமூலத்தில் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி துணை மேயர் மிசா பாண்டியன் என்று கூறினார்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு போலீஸார் மிசா பாண்டியனைக் கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால் அதற்கு முன்பே துணைமேயர் மிசா பாண்டியன் தலைமறைவாகி விட்டார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications