ஹைதராபாத்தில் அதிமுக எம்.பி.க்கள் கூட்டம்
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை ஹைதராபாத்தில் சனிக்கிழமைகூட்டியுள்ளார்.
ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் ஹைதராபாத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் சனிக்கிழமை அ.தி.மு.க.எம்.பி.க்கள் கூட்டத்தை திடீரென கூட்டியுள்ளார். அவர் எம்.பி.க்கள் அனைவரையும் ஹைதராபாத்திற்கு வரும்படிஅழைப்பு விடுத்துள்ளார்.
டிசம்பர் மாதம் 4-ம் தேதி தேர்தல் திட்டங்கள் குறித்து தி.மு.க. விவாதிக்க இருக்கும் நிலையில் அ.தி.மு.க.எம்.பிக்கள் கூட்டம் கூட்டப்பட்டிருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஜெயலலிதா அவசரக்கூட்டம் என்று மட்டுமே கூறியிருக்கிறார். கூட்டம் கூட்டப்படுவதற்கான காரணம் எதையும்அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த கூட்டத்தில் தேர்தல் நிதி வசூல் பற்றியும், அதில் எம்.பி.க்கள் பங்குபற்றியும் முக்கிய விவாதம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
மேலும் பாராளுமன்ற விவாதங்களில் அ.தி.மு.க.வின் அணுகுமுறை பற்றியும், தேர்தல் நேரத்தில் கட்சிகளின்போக்குகளில் மாற்றம் வரக்கூடும் என்பதால் அந் நேரத்தில் எந்த மாதிரி செயல்பட வேண்டும் என்பது குறித்தும்எம்.பி.களுக்கு ஆலோசனை வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த கூட்டம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளஜெயலலிதாவின் திராட்சை தோட்ட வீட்டில் நடக்கிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications