விருதுக்காக டஜன் கணக்கில் குழந்தை பெறும் தாய்
டெல்லி:
30 வருடங்களில் 22 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் இந்திய அரசு எனதுசாதனையைப் பாராட்டி விருது வழங்கும் வரை குழந்தைகள் பெற்றெடுத்துக் கொண்டே இருப்பேன் எனகூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தின் பிகாரிபுர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சோன்ஹாலி என்பவர். இவர் 30 வருடங்களில்22 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இந்திய அரசு என்னை பாராட்டி விருது வழங்கும் வரை ஓய மாட்டேன். தொடர்ந்து குழந்தைகள் பெற்றுக்கொண்டே இருப்பேன் என கூறியுள்ளார்.
சோன்ஹாலிக்கு 15 வயதாகும் போது திருமணம் நடந்தது. அப்போது அவரிடம் அதிகமான குழந்தைகள்பெறுபவர்களுக்கு இந்திய அரசு விருது வழங்கும் என ஒருவர் கூறினார்.
அன்று முதல் சோன்ஹாலி தொடர்ந்து குழந்தைகளை ஈன்று வருகிறார். இவர் பெற்றெடுத்த குழந்தைகளில் 8குழந்தைகள் இறந்து விட்டன. இவர் தற்போது 23-வது முறையாக கரப்பமுற்றிருக்கிறார்.
இந்திய அரசு கவுரவிக்கா விட்டாலும் அவரது கிராமத்தில் அவரது பெருமை உறுதியாகி விட்டது. 500 பேர் வாழும்அந்த கிராமத்தில் எந்த குடும்பத்திலும் 12 நபர்களுக்கு மேல் கிடையாது.
மின் இணைப்பு, தொலைக்காட்சி பெட்டி, சரியான பாதைகள் எதுவும் இல்லாததால் செக்ஸ் மட்டும்தான்எங்களுக்கான ஒரே பொழுதுபோக்கு என அந்த கிராமத்து மக்கள் கூறுகிறார்கள். மக்கள் தொகையை அபிவிருத்திசெய்வதே எங்கள் பொழுது போக்கு என அந்த கிராமத்தைத் சேர்ந்த டாலேராம் என்பவர் தெரிவிக்கிறார்.
மாவட்ட அதிகாரிகள் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கான்டோம்களை விநியோகித்தாலும் அதை யாரும்சட்டை செய்வதாக தெரியவில்லை. அவர்கள் இந்திய அரசு மக்கள் தொகையை குறைக்க பாடுபடுவதைப் பற்றியும்அறிந்து கொண்டதாக தெரியவில்லை.
சோன்ஹாலியின் முதல் குழந்தையின் வயது 26. சிறிய குழந்தை பிறந்து 6 மாதங்கள் மட்டுமே ஆகிறது.அனைவரும் ஏழ்மையில் வாழந்து வருகிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.சோன்ஹாலி உயிரோடுவாழும் 25 குழந்தைகள் வேண்டும் என்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications