புயல் சேதம்: கடலூர் விரைகிறார் மத்திய அமைச்சர்
கடலூர்:
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சப் பொன்னுசாமி பார்வையிட இருக்கிறார்.
சமீபத்தில் தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான புயல் கடலூர் அருகே கரையைக் கடந்தது. புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வந்தது.புயலால் கடலூர் பகுதியில் பெரும் சேதமும் ஏற்பட்டது.
புயல் காரணமாக ஏற்பட்ட சேதத்தை நேரில் பார்வையிடுவதற்காக மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் பொன்னுசாமி கடலூர் வருகிறார்.
பொன்னுசாமி புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார். குறிப்பாக அவர் சிதம்பரம் நகரத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட இடத்ததைபார்வையிடுகிறார்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசிலிருந்து அதிக பட்ச உதவிகளை பெற்று தருவதாக அவர் உறுதி அளித்திருகிறார்.
புயல் கடந்த பின்னும் சிதம்பரம் நகரத்தில் மின்சார விநியோகம் சரி செய்யப்படவில்லை. அங்கு குடிநீர் சரிவர கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறையினர் போலீசார் உதவியுடன் சாலையில் விழுந்துள்ள மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்ய முயன்று வருகிறார்கள்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications