அல்கோர் கோரிக்கை: நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்
வாஷிங்க்கடன்:
பாம்பீச், மியாமிடே வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று ஜனநாயக கட்சி வேட்பாளர் அல்கோர் விடுத்த கோரிக்கையை புளோரிடா சுப்ரீம்கோர்ட் நிராகரித்து விட்டது.
புஷ் வெற்றி:
புளோரிடா மாநிலத்தில் முதலில் குடியரசு கட்சி வேட்பாளர் புஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையிலும் புஷ்வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அல்கோர் வழக்கு:
ஆனால் புஷ்ஷின் வெற்றியை ஏற்றுக் கொள்ள மறுத்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல்கோர், பாம்பீச், மியாமிடே வாக்குகளை மீண்டும் எண்ணவேண்டும் என்றும், அவற்றைக் கையால் எண்ண வேண்டும் என்றும் புளோரிடா சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
அத்துடன் பாம்பீச் பகுதியில் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் அங்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும் என்றார். இந்த 2 வழக்குகளையும் புளோரிடா சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.
கிளின்டன் கருத்து:
இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் தேர்தல் குளறுபடி குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், புளோரிடா மாநிலத்தில் பதிவான வாக்குகள்அனைத்தும் தவறு ஏதும் இல்லாமல் முறைப்படி எண்ணப்பட்டால் ஜனநாய கட்சி வேட்பாளரான துணை அதிபர் அல்கோர் வெற்றி பெறுவார் என்றுஅவர் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications