வேலூர் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வேலூர்:
வேலூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகம் உட்பட 5 அரசு அலுவலகங்களை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து அங்கு காவல் பலப் படுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தைச் சுற்றி நீதிமன்றங்கள், மாவட்ட தலைமை தபால் அலுவலகம்,மத்திய கூட்டுவு வங்கி, மத்திய பேருந்து நிலையம் போன்றவை உள்ளன.
இந்த 5 அலுவலகங்களையும் டிசம்பர் 6-ம் தேதி குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மாவட்ட ஆட்சி தலைவருக்குமிரட்டல் கடிதம் வந்துள்ளது.
டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நாள். இதனால் வன்முறைச் சம்பவங்கள் நிகழக் கூடும் எனஎதிர்பார்க்கப் படும் சூழ்நிலையில் இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த கடிதம் தற்போது காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம்உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் காவல் பலப் படுத்தப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications