புலிகளுக்கு கப்பலில் செல்கிறது ஆயுதங்கள்
கொழும்பு:
வெளி நாட்டிலிருந்து நவீன ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று இலங்கை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
இதையடுத்து இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையேபோர் நடந்து வருகிறது.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு சமரசப் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர சமரச பேச்சு வார்த்தை நடந்துவருகிறது.
புலனாய்வுத் துறை தகவல்:
இதற்கிடையே நவீன ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு, கப்பல் ஒன்று இலங்கை நோக்கி வருவதாகப் புலனாய்வுத்துறைக்குத் தெரிய வந்துள்ளது. இந்தக்கப்பலில் விமானங்களைத் தகர்க்கும் நவீன ஏவுகணைகளும் உள்ளன.
இதையொட்டி, இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை உஷார் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷியாவில் வசிக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் நிமல் சிவலிங்கம் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வங்குவதற்காக இவர் ரஷியாவில் உள்ள தமிழர்களிடம் ரூ 50 லட்சம் பணம் வசூலித்தாகக் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications