தமிழக சுற்றுப்புறச் சூழல் படிப்பிற்கு கனடா அரசு 1.42 கோடி நிதி
கோவை:
சுற்றுச் சூழலில் டிப்ளமோ படிப்பிற்கு ரூ. 1. 42 கோடி ரூபாயை கனடா அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என நாச்சிமுத்து பாலிடெக்னிக் துணைத் தலைவர்மாணிக்கம் தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கனடா அரசின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனம், தமிழகத்தில் உள்ள பல்வேறு பாலி டெக்னிக்குகளுக்கு கல்வி மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடுசெய்துள்ளது.
இத்தகைய கூட்டுத் திட்டம் ஏற்கனவே 20 பாலி டெக்னிக்குகளில் ஏற்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே பொள்ளாச்சியில் உள்ளநாச்சிமுத்து பாலிடெக்னிக், இந்த திட்டத்தை சிறப்பான முறையில் செயல் படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்த நிறுவனம், நாச்சிமுத்து பாலி டெக்னிக்கிற்கு மேலும் 4.65 லட்சம் டாலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியைக் கொண்டுசுற்றுச் சூழலில் டிப்ளமோ பட்டப்படிப்பு ஒன்றை நாச்சிமுத்து பாலிடெக்னிக் துவங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications