கச்சத்தீவில் மீன் பிடிக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம்
சென்னை:
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
மத்திய வெளியுறவுத் அமைச்சகத்துக்கு தமிழக அரசு இந்த கடிதத்தை எழுதியிருக்கிறது. தமிழக மீனவளத்துறை அமைச்சர் ஜெனீபர் சந்திரன் வெளியிட்டஅறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை மத்திய அரசு மீட்டுத் தர வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 28-ம்தேதி மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்துவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
டெல்ப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை தர வேண்டும் எனவும் முதல்வர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். தமிழகத்தைப் பொறுத்து வரையில்சர்வதேச கடல் எல்லையைக் கடந்து வந்து மீன் பிடித்த 38 இலங்கை மீனவர்களை பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மீண்டும் இலங்க்ைகு திருப்பி அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications