விரைவில் சென்னையில் தொழிலாளர்களுக்கான நல வாரியம்
கோவை:
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் வரும் டிச. 16ம் தேதி சென்னையில் துவங்கப்படவுள்ளது.
கோவையில் அமைப்பு சாரா தொழில் நல வாரிய இணை ஆணையாளர் ராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் 90 சதவீத தொழிலாளர்கள் அமைப்பு சாராத் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். இவர்களில் 75 சதவீதத்தினர் விவசாயக் கூலியாகஇருந்து வருகின்றனர்.
மீதமுள்ள தொழிலாளர்கள் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களாகவும், மரம் ஏறும் தொழிலாளர்களாகவும் உள்ளனர்.
கட்டுமானத் தொழில்களுக்கு தனி வாரியம் இப்போது அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொழிலாளர்களுக்கு தொகுப்பு நிதியாக ரூ. 27 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவராணத் தொகை கிடைக்கும்.
பணிக் காலத்தில் இறந்தால், தொழிலாளர்களுக்குத் தலா ஒரு லட்சம் இன்சூரன்ஸ் தொகையும் கிடைக்கும். இந்த வாரியத்திற்கானத் துவக்க விழாசென்னையில் வரும் 16ம் தேதி துவங்கவுள்ளது என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications