சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் மறுப்பு
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரணை செய்த சி.பி.ஐ. கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதற்கு கிரிக்கெட்வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் மேட்ச் ஃபிக்சிங் குறித்து விசாரித்த சி.பி.ஐ. அசாருதீன், அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர், நயான் மோங்கியா மற்றும் அஜய் ஷர்மா ஆகியோர்மீது குற்றம் சுமத்தியது. மேலும் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு குறித்தும் அதிருப்தி தெரிவித்திருந்தது.
தற்போது சி.பி.ஐ.யின் குற்றச் சாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ. கூறியதாவது:
கிரிக்கெட் வாரியம் சி.பி.ஐ.யின் குற்றச் சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு கருத்துக்கும் வரிக்கு வரி மறுப்புதெரிவித்திருககிறார்கள். இது மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகும்.
மனோஜ் பிரபாகர் சி.பி.ஐ. தன்னிடம் நடத்திய விசாரணையை வீடியோ எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அவர் நேர்மையானவராக இருந்தால் அதை மக்களுக்குகாண்பிக்க வேண்டும். அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்களான ஆதாரங்களை தேவையான சமயத்தில் சி.பி.ஐ. வெளியிடும் என கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications