காஷ்மீர் குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அமைதி சுற்றுலா
Subscribe to Oneindia Tamil
ஷெரீஃபாதாபாத்:
தீவிரவாதத்தினால் கஷ்டப்பட்டு வரும் காஷ்மீரில் இருக்கும் குழந்தைகளுக்கு நம்பிக்கை எற்படுத்த புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அங்கு வாழும் குழந்தைகளின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த ராணுவம் ஆபரேஷன் சத்பவான் என்ற புதியதிட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தில் 60 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேசிய சுற்றுலாவுக்கு கிளம்பி சென்றுள்ளனர்.
ராணுவ மேஜர் சுக்தேவ் தலைமையில் இவர்கள் அமைதிப் பயணமாக டில்லி, ஆக்ரா, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும்அமைதி பயணமாக சுற்றுலா செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் 10 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications