திருப்பூரில் வக்கீல்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
திருப்பூர்:
திருப்பூரில் கூடுதலாக உதவி நீதிமன்றம் அமைக்கக் கோரி வக்கீல்கள் நடத்தி வந்த 20 நாள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபசானது.
திருப்பூரில் ஏற்கனவே உள்ள சப் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. வாகன விபத்து,ஜீவனாம்ச வழக்குகள் உட்பட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.
இந்நிலையில் வழக்குகளைத் துரிதப்படுத்த கூடுதலாக ஒரு உதவி நீதிம ன்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவக்கீல்கள் மற்றும் பொது அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் கோரிக்கை நிறைவேறாததால், உயர்நீதிமன்றம் அளித்தும் நிதிப் பற்றாக்குறை தீரவில்லை. இதைக்கண்டித்து வக்கீல்கள் சங்கத்தினர் கடந்த மாதம், 15ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணா விரதத்தை துவக்கினர்.இதனால் அனைத்து நீதிமன்றப் பணிகளும் நின்று போயின.
இந்நிலையில், திருப்பூர் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி உள்பட சென்னை சென்று முதல்வருடன்பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் முதல்வர் சப் கோர்ட் அமைக்க உறுதியளித்தார். இதையடுத்து 20 நாட்களாக நடந்துவந்த போராட்டம் வாபஸ் ஆனது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications