இந்தியாவின் நேரடித் தலையீட்டை விரும்பவில்லை இலங்கை
டெல்லி:
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில், இந்தியாவின் நேரடித் தலையீட்டை இலங்கை விரும்பவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், நம் வீட்டு விஷயங்களில் பக்கத்து வீட்டினரின் தலையீட்டை நாம் விரும்புவோம். ஆனால் நம் வீட்டுப்பிரச்சனைகளில் பக்கத்து வீட்டினரின் தலையீட்டை நாம் விரும்ப மாட்டோம். இதுபோல்தான் இலங்கைப் பிரச்சனையும்.
நார்வே போன்ற நாடுகள் இலங்கையுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நேரடியாக முயற்சி மேற் கொண்டுள்ளது. இருப்பினும் இந்தியா தனது நிலையில்ஸ்திரமாக உள்ளது. அதாவது இலங்கைப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண இந்தியா விரும்பினாலும் இந்தியா நேரடியாகத் தலையிடவில்லை.
மேலும் இந்த முறை புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த முறைஇப்பிரச்சனைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன.
அதேபோல் அண்மையில் இந்தியக் குழு ஒன்று இலங்கைக்குச் சென்றது. அந்தக் குழு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி விடுதலைப்புலிகள் தலைவர்பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதில் கொஞ்சமும் உண்மையில்லை என்றும்நிபுணர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications