இஸ்ரேல் - பாலஸ்தீனியர்களிடையே தொடர் சண்டை
ஜெருசலேம்:
ஜெருசலேத்தில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதுகுறித்து, பாலஸ்தீனியர்கள் கூறுகையில், பெத் ஜெல்லாக் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதல் இரண்டு பேர்காயமடைந்தனர்.
இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இதுகுறித்துக் கூறுகையில், மேற்குக் கரை பகுதியில் பாலஸ்தீனியர்கள் துப்பாக்கிச் சண்டை நடத்தினர். இதில் இஸ்ரேலைச் சேர்ந்தஒருவர் காயமடைந்தார்.
ஆனால் இதை மறுத்த பாலஸ்தீனியர்கள் கூறுகையில், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ஞாயிற்றுக் கிழமை முதல் நடத்திய தொடர் தாக்குதலில் 25 க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றம்சுமத்திக்கொண்டிருந்தாலும், தொடர்ந்து 2 மணி நேரத்திற்குத் தொடர் சண்டை நீடித்தது.
1994 ம் வருடம் யூதர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் ஏற்பட்ட போரில் 29 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றுபாலஸ்தீனியர் ஒருவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications