மாஜி பிரதமர்கள் தலைமையில் தர்ணா
சன்னை:
முன்னாள் பிரதமர்கள் தமைையில் இந்த மாதம் 14-ம் தேதி நாடாளுமன்றம் முன்பு நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் இருந்து 1,000தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் ஜி.ஏ. வடிவேலு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது பற்றி அவர் வெளியிடடுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்நாட்டில் உற்பத்தியாகும் கோதுமை, சர்க்கரை, பருத்தி ரப்பர், தேயிலை போன்ற விவசாயவிளை பொருள்களையே வெளி நாட்டினருக்கு வரிச்சலுகை அளித்து வருகிறது.
இதன் காரணமாக நம் நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். லட்சக்கணக்கான தொழிற்சாலைகளும் மூடப்பட்டு கோடிக்ணக்கான மக்கள்வேலையின்றி கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதை கண்டித்து இந்த மாதம் 14-ம் தேதி காலை 10 மணியளவில் டெல்லி நாடாளமன்றம் முன்பு பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடக்க விருக்கிறது.
இதில், முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங், தேவே கவுடா, சந்திரசேகர், குஜ்ரால் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்கள். பல தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து 1,000 தொண்டர்கள் பேரணியில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்கின்றனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications