மீண்டும் திமுக, தமாகா கூட்டணிக்கு முயற்சி
விருதுநகர்:
மீண்டும் தி.மு.க, த.மா.கா கூட்டணி அமைய தீவிர முயற்சி எடுக்கிறேன் என்று சிவகாசி சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சொக்கர்கூறினார்.
சிவகாசி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சொக்கர், த.மா.கா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருவராகவும் இருப்பவர்.விருதுநகரில் புதன்கிழமை நிருபர்களை சந்தித்தார்.
96- ஆம் ஆண்டு நல்லாட்சி ஏற்பட காரணமாக இருந்த தி.மு.க, த.மா.கா கூட்டணி மீண்டும் ஏற்பட வேண்டும். நீங்கள் தி.மு.க சார்பில் சட்டசபைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேட்கிறார்கள்.
எனக்கு தி.மு.கவில் சீட் தந்தால் போட்டியிடலமா இருக்கப் போகிறேன். தி.மு.க , த.மா.கா கூட்டணி ஏற்படுவதற்கு தீவிர முயற்சிமேற்கொண்டு இருக்கிறேன்.
அப்படி ஒரு கூட்டணி ஏற்பட்டால் போதும் எனக்கு எந்த பதவியும் தேவையில்லை.
மீண்டும் தமிழகத்தில் ஒரு நல்லாட்சி ஏற்பட கலைஞரும், மூப்பனாரும் இணைந்து செயல்படவேண்டும். த.மா.காவில் உள்கட்சி மோதல் கடுமையாகஇருப்பதாக குறை கூறுகிறார்கள்.
எந்தக் கட்சியில் தான் கருத்து வேறுபாடு இல்லை. முன்னர் காந்தி- காமராஜர் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. பொது நலத்துக்காக அத்தகையகருத்து வேறு பாடு இருந்தது. இன்று சுயநலத்திற்காக கருத்து வேறுபாடு அதிகரித்து விட்டது.
கருத்து வேறுபாடு களையப்பட வேண்டும். தி.மு.க, த.மா.கா கூட்டணி ஏற்பட முழு முயற்சியில் ஈடுபடுகின்றேன். இது தான் எனது அடுத்தகட்டநடவடிக்கை. இவ்வாறு நிருபர்களிடம் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications