வீரப்பனைப் பிடிக்க 1,000 எல்லைப் பாதுகாப்பு படையினர் வருகை
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிக்க அதிரடிப் படைக்கு உதவுவதற்காக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 1000 பேர் வெள்ளிக்கிழமை பெங்களூர் வருகிறார்கள்.
தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கும் சந்தனக் கடத்தல் வீரப்பனை சத்தியமங்கலம் தாளவாடி காட்டுப்பகுதியில் இருமாநிலங்களின் கூட்டு அதிரடிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
தேடுதல் வேட்டை முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதற்கிடையே, தமிழகம் மற்றும் கர்நாடக போலீஸாருடன், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் வீரப்பனைத் தேடும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.
இதற்காக 1000 எல்லைப் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை பெங்களூர் வருகிறார்கள். எல்லைப் பாதுகாப்புப் படையில் கமாண்டோ குழுவினரும்உள்ளனர். அவர்கள் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் பணியாற்றி வருகிறார்கள்.
இம்பாலிலிருந்து அவர்கள் பெங்களூருக்கு விமானம் மூலம் வந்திறங்குகிறார்கள். பின்னர் அவர்கள் இங்கிருந்து கர்நாடக போலீஸாருடன் சத்யமங்கலம்காட்டுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications