ரூ.1 கோடி கடத்தல் கம்ப்யூட்டர் பாகங்கள் பறிமுதல்
சென்னை:
சென்னை துறைமுகத்தில் இருந்து கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் கம்யூட்டர் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் ஒரு கோடிரூபாய் மதிப்புள்ள கம்யூட்டர் பாகங்களைஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி காணாமல் போனது.
அதை டிரைவரோ அல்லது யாராவது கடத்திச் சென்று இருக்கலாம் என்று லாரியின் உரிமையாளர் பாலசுந்தரம்துறைமுகம் போலீஸில் புகார் செய்திருந்தார். கடத்தல்காரர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீஸார் தீவிர விசாரணை நடத்தி இது தொடர்பாக தேனாம்பேட்டை கணேசபுரத்தைச் சேர்ந்த ராஜ், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கருப்புராஜ், கோபி, நாகலாபுரத்தைச் சேர்ந்த ரவி உள்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
கடத்திய கம்ப்யூட்டர் பாகங்களில் சிலவற்றை அவர்கள் 11 லட்சத்து 18 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்றுள்ளனர்.இந்தப் பணத்தைக் கொண்டு ஒரு பைக்கும் வாங்கியுள்ளனர்.
போலீஸார் அந்த பைக்கையும், மீதமுள்ள கம்யூட்டர் பாகங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications