துபாயில் இந்தியப் புலித்தோல்கள் பகிரங்க விற்பனை
துபாய்:
துபாயில் இந்திய புலித்தோல்கள் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகின்ரன.
ஐக்கிய அரபு நாடுகளில் புலித்தோல்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் அங்கு புலித்தோல்கள் மிகவும் பகிரங்கமாக விற்பனைசெய்யப்படுகின்றன.
வங்காளத்தைச் சேர்ந்த புலிகளின் தோல்கள் மற்றும் இதர விலங்குகளின் தோல்களும் விற்பனை செய்யப்படுகின்றன. மிகக் குறைந்த விலையிலேயேஇவை கிடைக்கின்றன.
இது தவிர பூனைகள், பாம்புகள் ஆகியவற்றின் தோல்களும் விற்ப செய்யப்படுகின்றன.
இவற்றை வாங்குவதற்கு உலக அளவில் மக்களிடையே கடும் போட்டியிருக்கிறது.
இந்தியாவிலிருந்து இளம் புலிகள் மற்றும் பெரிய புலிகளுக்குத் தகுந்தவாறு விலையும் நிர்ணயிக்கப்படுகின்றன. பிறந்து 5 மாதமே ஆன புலிகளின்தோல்கள 600 திராம்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
சுற்றுப்புறச்சூழல் ஆராய்ச்சிப் பிரிவினர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்த வருடம் மட்டும் இந்தியாவிலிருந்து 100 புலிகள் கொல்லப்பட்டிருக்கின்றனஎன்று தெரியவந்துள்ளது. மேலும் புலிகள் பெரும்பாலும் மேற்கு வங்காளத்திலிருந்து கொண்டு செல்லப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புலிகளின் தோல்கள் கிடைத்துவிடுகின்றன. அவை உடனடியாக விற்பனையாகிவிடுகின்றன என்கிறார் ஒருகடைக்காரர்.
இந்தியாவில் 1900ம் ஆண்டில் 40,000 க்கும் மேற்பட்ட புலிகள் இருந்தன. ஆனால் அவைகள் கொல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்பனைசெய்யப்படுவதால் தற்போது 2,500 க்கும் குறைவாகவே புலிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications