ஹாலந்துக்கு 10,000 சாப்ட்வேர் நிபுணர்கள் தேவை
கோயம்புத்தூர்:
ஹாலந்து (நெதர்லாந்து) நாட்டுக்கு 10,000 சாப்ட்வேர் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.
இந்தத் தேவையை இந்தியா தான் பூர்த்தி செய்ய முடியும் என அந் நாட்டுத் தூதர் நுனன்பெர்க் கூறினர்.
கோயம்புத்தூரில் சி.ஐ.ஐ. ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் ஹாலந்திலும்கிளைகளைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் ஐரோப்பிய சந்தையை பிடிக்க முடியும்.
இப்போது ஹாலந்தில் சுமார் 5,000 இந்தியர்கள் வசிக்கின்றனர். ஹாலந்தில் தொழில் தொடங்க இந்தியர்கள் அதிக அளவில் முன்வர வேண்டும்.
இந்தியாவிலிருந்து ஹாலந்து ரூ. 3,850 கோடிக்கு பொருள்களை இறக்குமதி செய்துள்ளது. இந்தியா எங்களிடமிருந்து ரூ. 1,950கோடிக்குத் தான் பொருள்களை வாங்கியுள்ளது. இது எங்கள் ஏற்றுமதியில் வெறும் 4 சதவீதம் தான்.
இந்தியாவிடம் இருந்து அதிக அளவில் ரசாயனப் பொருள்களை நாங்கள் இறக்குமதி செய்கிறோம்.
இந்தியா, சீனா, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் வர்த்த உறவை மேம்படுத்த தாய்லாந்துவிரும்புகிறது என்றார்.
இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ. 13,367 கோடியை ஹாலந்து முதலீடு செய்திள்ளது. இது விரைவில் இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications