வீட்டின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்: 4 பேர் பலி
கொழும்பு:
இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கிரானைடு வெடிகுண்டு வீசி புலிகள் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியதில் 4 பேர்கொல்லப்பட்டனர்.
ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், 20க்கும் மேற்பட்ட புலிகள் வீடு ஒன்றில் கிரானைடு வெடிகுண்டுகள் வீசித் தாக்குதல்நடத்தினர்.
இத்தாக்குதலில் இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தலைநகர் கொழும்பிலிருந்து 200கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேலிகன்டா பகுதியில் இத்தாக்குதல் நடந்தது என்றார்.
போலீஸார் தெரிவிக்கையில், தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். புலிகள் பக்கத்திலுள்ள ராணுவ முகாமைத் தகர்க்கத்திட்டமிட்டிருக்கலாம். ஆனால் தவறுதலாக வீடு ஒன்றில் தாக்குதல் நடத்தி விட்டனர் என்று கருதுவதாகத் தெரிவித்தனர்.
முன்னதாக, இலங்கையில் 17 ஆண்டுகளாக நடந்து வரும் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதத்தில் இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைநடத்தத் தயார் என்று புலிகள் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளதையடுத்து தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது.
முன்னதாக, புதன்கிழமை பயணிகள் சென்ற பஸ் கண்ணிவெடியில் சிக்கியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications