கோவையிலிருந்து திருப்பதிக்கு புதிய ரயில்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையிலிருந்து திருப்பதிக்கு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய ரயில்வே நிர்வாகம் புதிய ரயிலை இயக்குகிறது.
இந்த ரயில் வரும் 16ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. வாரம் ஒரு முறை இயங்கும் இந்த ரயில், சனிக்கிழமையன்று புறப்பட்டுஞாயிறுக்கிழமை காலை திருப்பதியை அடையும்.
இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு ஈரோடு, ரேணிகுண்டா வழியாக ஞாயிறு காலை 10 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும்.அங்கிருந்து ஞாயிறு இரவு 10 மணிக்குப் புறப்பட்டு திங்கள்கிழமை காலை 7.45 மணிக்கு கோவை வந்தடையும்.
பக்தர்களின் கூட்டத்தைப் பொறுத்து இந்த ரயிலைத் தொடர்ந்து இயக்குவது குறித்து ரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும். இந்தரயிலில் ஏசி பெட்டியும் உண்டு.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications